×

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Jafar Sadiq ,Chennai ,Narcotics Control Unit ,Jafar Sathik ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம்...